Monday, June 28, 2010

(18) பத்து வித குணங்கள்.

பத்துவிதமான மக்களிடம் பத்துவித குணங்களிருப்பதை இறைவன் வெறுக்கின்றான்:


1.செல்வர்களிடத்தில் - கஞ்சத்தனம்.

2.வலியோர்களிடத்தில் - பெருமைத்தனம்

3.அறிஞர்களிடத்தில் - பேராசை.

4.பெண்களிடத்தில் - நாணமின்மை.


5.முதியோர்களிடத்தில் - உலகப்பற்று

6.இளைஞர்களிடத்தில் - சோம்பல்


7.ஆட்சியாளர்களிடத்தில் - அநீதி


8.போர்வீரர்களிடத்தில் - கோழைத்தனம்.


9.துறவிகளிடத்தில் - தற்பெருமை

10.வணக்கஸ்தலங்களில் - புகழாசை.

4 comments:

ஜெய்லானி said...

இருக்கவே கூடாத குணங்கள்தான்..!!

ஸாதிகா said...

//இருக்கவே கூடாத குணங்கள்தான்..// எத்தனை பேருக்கு இது இருக்கின்றது??:-(கருத்துக்கு நன்றி ஜெய்லானி.

Asiya Omar said...

சிலபேரிடம் பொருந்தாத வகையில் இந்த குணங்கள் இருக்கும் பொழுது நிறைய எரிச்சல் பட்டிருக்கிறேன்.

ஸாதிகா said...

என் எண்ணங்களை அப்படியே பிரதிபலிக்கின்றீர்கள் தோழி.