Wednesday, June 2, 2010

(4) அரபிப்பதங்களின் கருத்துரை




முஃமின்
- இறை நம்பிக்கை உடையவன்
பித் அத் - நூதனச்செயல்
ரிவாயத் - அறிவிப்பு
குஃப்ர் - நிராகரிப்பு
நிஃபாக் -நயவஞ்சகம்

ஃபிஸ்க் - பெரும்பாவம்
தாத் - சுயதன்மை
ஸிஃபாத் - இறைமையின் சிறப்பியல்புகள்
முஷ்கிரின் - இணைவைப்போர்
காஃபிர் - நிராகரிப்போர்

தக்வா - இறையச்சம்
முஹாஜிர் - இறைவனுக்காக அனைத்தையும் துறத்தல்
ஹுக்குல்லாஹ் - இறைவனுக்கு ஆற்றவேண்டிய கடமைகள்
ஹுக்குல் இபாத் - மக்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகள்
முஜாஹித் - இறைவழியில் போர் புரிபவர்

சஹாபாக்கள் - தோழர்கள்
ஈமான் - நன்நம்பிக்கை
ஸபுர் - பொறுமை
தவ்பா - மன்னிப்புக்கொருதல்
ஹிதாயத் - அருள்வழி

ழளலத் - இருள் வழி
அமீர் - தலைவர்
ஷிர்க் - இணைவைத்தல்]
அலைஹிஸ்ஸலாம்(அலை) - அவர்கள் மீது சாந்தி உண்டாவதாக
ஆலம் - உலகம்

ஆபித் - வணக்கவாளி
இபாதத் - வணக்கம்
கவ்பு - அச்சம்
குத்ரத் - இறை சக்தி
தவக்கல் - பாரஞ்சாட்டுதல்

தவ்பா - வலம்(சுற்றி)வருதல்
திக்ர் - தியானம்
துன்யா - இம்மை
நப்ஸ் - கீழான இச்சையுள்ள மனம்
நிஹ்மத் - அருட்கொடை

நிய்யத் - நிர்ணயம்
பித்னா - குறும்பு,குழப்பம்
முனாபிக் - நயவஞ்சகம்
கராமத் - ஆச்சரிய சம்பவம்
கிஸ்ஸா - சரித்திரம்

பயான் - விளக்கம்
ஷுக்ரு - நன்றி
அஜல் - முடிவு
தவாபு - நன்மை
இஸ்ஸத் - கண்ணியம்

தில்லத் - கேவலம்
நஃப்ஸுன் - ஆத்மா
ஃபர்ளு - கட்டாயக்கடமை
வாஜிப் - கடமை(ஃபர்ளுவுக்கு அடுத்த ஸ்தானம்)
சுன்னத் - நபி(ஸல்)அவர்கலின்நடைமுறை

சுன்னத் முஅக்கதா - நபி (ஸல்)அவர்கள் தொடர்ந்து செய்துவந்தவைகள்
சுன்னத் ங்ஐரு முஅக்கதா - நபி(ஸல்)அவர்கள் தொடர்ச்சியாக செய்து வராதவைகள்
முஸ்தஹப்பு - விருமபத்தக்கவை
மஃரூஹ் - வெறுக்கதக்கவை
ஹலால் - அனுமதிக்கப்பட்டவை

ஹராம் - தடுக்கப்பட்டவை
ஜாயிஸ் - செய்யக்கூடியவை
மஃரூஹ் தஹ்ரிம் - ஹராமுக்கு நெருக்கமாக உள்ளவை
ஷர்த்து - நிபந்தனை
முதஷாபஹாத் -சந்தேகத்துக்குறியவை(செய்யாமல் இருப்பது நலம்)

மவ்லானா - தலைவர்(மார்க்கபெரியார்களை அழைப்பது)
ஆலிம் - அறிந்தவர்(மார்க்காறிவைப்பெற்றவர்களை அழைக்கும் சொல்)
உலமா - ஆலிமின் பன்மை
ஷெய்க் - பெரியவர்,தலைவர்
பேஷ் இமாம் - முன் நின்று தொழுகை நடத்துபவர்

கலீபா - பிரதிநிதி
முஸாபிர் - பிரயாணி
ஃபாஸிக் - பாவி
முத்தக்கீன்கள் - பயபக்தியாளர்கள்
ஸாலிஹீன்கள் - நல்லவர்கள்

ஷுஹதாக்கள் - அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள்
நவ்முஸ்லிம் - புதிதாக இஸ்லாத்தில் இணைந்தோர்கள்
மஃமூம்.முஅத்தி - அதானுக்கு அழைப்பவர்
கவ்ம் - வகுப்பினர்
ஜமா அத் - கூட்டு,கூட்டம்

மஷ்வரா - ஆலோசனை
தஃலிம் - மார்க்கநூல்களி வாசித்தல்,கற்றுக்கொடுத்தல்
மஜ்லிஸ் - சபை
இஃலாஸ் - மனத்தூய்மை,நன்நம்பிக்கை
யஃகீன் - உறுதி,பயபக்தி

அப்து - அடிமை
ஆபித் - வணக்கவாளி
முனாபிக் - நயவஞ்சகன்
யஹூதி - யூதர்கள்
மஜூஸி - நெருப்பை வணக்குவோர்

நஸாரா - கிருத்துவர்
முஷ்ரிக் - இணைவைப்போர்
காஃபிர் - இணைவைப்போர்
கீபத் - புறம்பேசுதல்
முஃஜிஸாத் - நபிமார்கள் செய்த அற்புதங்கள்

சஹாபாக்கள் - நாயகத்தை சந்தித்த முஸ்லிம்கள்
சஹாபியாக்கள் - சஹாபா பெண்பால்
தாபியீன்கள் - சஹாபாக்களை சந்தித்த முஸ்லிம்கள்
தபுதாபியீன்கள் - தாபியீன்களை சந்தித்த முஸ்லிம்கள்
வலிமார்கள் - இறைநேசர்கள்

அவுலியா - வலியின் பன்மை
இமாம்கள் - வழிகாட்டிகள்
புக்கஹாக்கள் - சட்டநிபுணர்
சூஃபியாக்கள் - ஆத்ம ஞானிகள்
முபஸ்ஸிரீன்கள் - குர் ஆன் விரிவுரையாளர்கள்

முஹத்தினிர் - ஹதீஸை ஒன்று திரட்டிய இமாம்கள்
அன்ஸாரிகள் - தீனுக்காக ஹிஜ்ரத் செய்துவந்தவர்களுக்கு உதவியவர்கள்
முஜ்தஹீதுகள் - குர் ஆன் ஹதீஸை ஆராய்ந்து,மார்க்கசட்டங்களை வகுத்துகொடுத்தவர்கள்(நாற்பெரும் இமாம்கள்)
இஃலாஸ் - மனத்தூய்மை,நன்நம்பிக்கை

10 comments:

Asiya Omar said...

அரபிப்பதமும் அதன் அர்த்தமும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது.தொடர்ந்து இன்னும் தாருங்கள்.நிச்சயம் இந்த ப்ளாக் வந்தால் இஸ்லாம் பற்றி அனைத்தும் நுணுக்கமாக தெரிந்து கொள்ளலாம் என்கிற அளவிற்கு விஷ்யங்களை தொகுத்து வழங்க என் வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

மாஷா அல்லாஹ் . நிறைய தொகுத்திருக்கீங்க !!

ஸாதிகா said...

நன்றி சகோதரர் ஜெய்லானி.அல்ஹம்துலில்லாஹ்!

ஸாதிகா said...

//நிச்சயம் இந்த ப்ளாக் வந்தால் இஸ்லாம் பற்றி அனைத்தும் நுணுக்கமாக தெரிந்து கொள்ளலாம் என்கிற அளவிற்கு விஷ்யங்களை தொகுத்து வழங்க என் வாழ்த்துக்கள்.//உங்கள் உற்சாக வார்த்தை எனக்கு ஊட்டத்தைதருகின்றது.நன்றி தோழி.

மின்மினி RS said...

அரபுச்சொல்லுக்கு அர்த்தங்கள் அருமை. இன்னும் தொடருங்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அல்ஹம்துலில்லாஹ், நிறைய தகவல்கள் தொடருங்கள் அக்கா.

ஸாதிகா said...

மின்மினி கருத்துக்கு நன்றி.தொடர்ந்து உங்கள் ஊக்கத்தை அளித்துவாருங்கள்.

ஸாதிகா said...

ஸ்டார்ஜன்,தொடர் கருத்துக்கு நன்றி.

Jaleela Kamal said...

அரபி பதங்கள் சிலது தெரிந்து இருந்தாலும் பல வார்த்தைகள் இங்கு உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.

வாழ்த்துக்கள்

ஸாதிகா said...

நன்றி ஜலி!