

இறைவன்: ஆம்!இரும்பை படைத்துள்ளேன்.மலையையே தகர்க்கும் சக்திகொண்டது இரும்பு.

இறைவன்: ஆம்!நெருப்பை படைத்து இருக்கின்றேன்.ஏனெனில் அந்த இரும்பையே உருக்கும் ஆற்றல் கொண்டது நெருப்பு.

இறைவன்: ஆம்!நீரை படைத்து இருக்கின்றேன்.நீரானது நெருப்பையே அழிக்கக்கூடிய திறன் வாய்ந்தது.

இறைவன்: ஆம்!காற்றை படைத்து இருக்கின்றேன்.காற்றானது நீரையே அலைகழிக்கும் ஆற்றல் மிக்கது.

இறைவன்: ஆம்!ஆதத்தின் சந்ததிகளைப்படைத்துள்ளேன் - ஆனால் அவர்கள் இடக்கைக்கு தெரியாமல் வலக்கையால் ஏதேனும் தர்மம் செய்யும் பொழுதுதான்.
இவ்வாறு இறைவன் கூறியதாக அண்ணல் நபி (ஸல்)அவர்கள் பகர்ந்துள்ளார்கள்.தர்மத்தின் வலிமையை பார்த்தீர்களா?சுப்ஹானல்லாஹ்!
அறிவிப்பவர்: அனஸ்(ரலி)
ஆதாரம்: திர்மிதி
3 comments:
ஜஸாக்குமுலாஹ் க்கைர்.
நல்ல நல்ல பகிர்வு.நன்றி.
சகோதரர் ஜெய்லானி,தோழி ஆசியா கருத்துக்கு நன்றி
Post a Comment