Thursday, June 3, 2010

(5) நபி வழி



இறைஞானம் - என் மூலதனம்

பகுத்தறிவு - என் பக்தி

அன்பு - என் அடிப்படை

ஆர்வம் - என் வாகனம்

தியானம் - என் தோழன்

உறுதி - என் உடமை

துக்கம் - என் துணைவன்

அறிவு - என் ஆயுதம்

பொறுமை - என் போர்வை

திருப்தி - என் வெற்றி

ஏழ்மை - என் பெருமை

தியாகம் - என் கலை

நன்நம்பிக்கை - என் வல்லமை

உண்மை - என் வழிகாட்டி

பணிவு - என் நிறைவு

போராட்டம் - என் பிறவிக்குணம்

இறைவணக்கம் - என் இன்பம்

பெருமை - என் பரிவட்டம்

கவுரவம் - இடுப்பாடை

7 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான விசயங்கள்.., எல்லாமே வாழ்க்கையில் கடைபிடிக்ககூடியவை. கத்துக்கொள்ளவேண்டியது அவசியம்.

ஜெய்லானி said...
This comment has been removed by the author.
ஜெய்லானி said...

நபி வழியில் இவை நடந்த நிகழ்வுகள் இனிமையான தருனங்கள் மட்டுமன்றி சில கசப்பையும் இனிப்பாக மாற்றியவை.. ஒரு கவிதையை போல இருக்கு..

Asiya Omar said...

நபி வழி வாழ்வது நிச்சயம் சிறப்பை தரும்,ஒரு சில வார்த்தைகளில் என்ன அருமையான விளக்கம்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

*இதுபோன்ற சிறப்பான தகவல்களை,
சிறிய வார்த்தைகளில் தந்தது,
படிக்கவும் புரிந்துகொள்ளவும்
சுலபமாய் உள்ளது.
*பதிவுகளில் உங்களின்
கடும் உழைப்பும் தெரிகிறது.

ஸாதிகா said...

சகோதரர்கள் ஸ்டார்ஜன்,ஜெய்லானி,நிஜாமுதீன்,மற்றும் தோழி ஆசியா உங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

புல்லாங்குழல் said...

நபி வழி என்பது பற்றி இதை விட சுருக்கமாக சொல்ல முடியாது. மிகவும் இனிய விளக்கம்.