அபூபக்கர் சித்தீக் (பெருமானார்(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா அவர்களின் தகப்பனார்.)
உமர் ஹத்தாப் (பெருமானார்(ஸல்) அவர்களின் மனைவி ஹஃப்ஷா அவர்களின் தகப்பனார்)
உஸ்மான் ( ரலி அன்ஹு )உஸ்மான்
அலி (பெருமானார்(ஸல்) அவர்களின் மகள் பாத்திமா அவர்களின் கணவர்)
தல்ஹா இபுனு உபைதுல்லாஹ்
ஜுபைரிபுனுல் அவாம்
ஸஃப்து அபி வக்காஸ்
ஸயீத் இபுனு ஜைத்
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்(செல்வந்தரான ஆனால் எளிமையான ஸஹாபி)
அபூ உபைதுனுல் ஜர்ராஹ்
அப்பாஸ் இபுனு அப்துல் முத்தலிப்
ஜஃபர் இப்னு அபிதாலிப்
ஹஸன்(பெருமானாரின் (ஸல்)அருமைப்பேரர்)
ஹுஸைன்(பெருமானாரின் (ஸல்)அருமைப்பேரர்)
ஜைத் இபுனு ஹாரிஸா
உஸாமதுபுனு ஜைத்
அம்மார் இபுனு யாஸிர்
அப்துல்லாஹ் இபுனு மஸ்வூத்
அபூஸர் கிஃபாரி
ஹுதைஃப் இபுனு யமானி
ஸஃது இபுனு முஆத்
அப்துல்லா இப்னு ஜுபைர்
அப்துல்லா இப்னு உமர்
அப்துல்லாஹ் இபுன் அப்பாஸ்
பிலால் இபுனு ரிபாஹ்
உமையுப் இபுனு கஃபு
அபு தல்ஹா அன்ஸாரி
ஸல்மான் பார்ஸி
அபு மூஸா அஸ் அரி
அப்துல்லா இப்னு ஸலாம்
ஜகீர் இபுனு அப்துல்லா
ஜாபிர் இபுனு அப்துல்லா
அனஸ் இபுனு மாலிக்
பராஃ இப்னு மாலிக்
ஸாபித் இபுனு கைஸ்
அதிய் இபுனு ஹாதிம்
அபூ ஹுரைரா ( ரலி அன்ஹு )அபு ஹுரைரா
((இது சரியா தெரியல ))ஜுலைபில்
ஹாரி ஸதுபுனு ஸுராகா
காலிதிபுனும் வலித்
அம்ருப்னு ஆஸ்
அபு ஸுப்யான் இப்னு ஹர்ப்
மு ஆவியா (ரலி அன்ஹு )முஆவியா
பெண் ஸஹாபியாக்கள்:
பாத்திமா
உம்முல் மூமினீன் ஃபாத்திமா அல் ஜொஹ்ரா பின்த் முஹம்மத் ( ரலி ய்ல்லாஹு அன்ஹுமா )
மூமினீன்களின் தாய் என்ற அர்த்தத்தில் சொல்வது மிகவும் சரியானது நாம் கொடுக்கும் மரியாதை அது
ஆயிஷா
உம்முல் மூமினீன் ஆயிஷா பின்த் அபி பக்ர் ( ரலி ய்ல்லாஹு அன்ஹுமா )
ஸஃபியா
உம்முல் மூமினீன் ஸஃபிய்யா பின்த் ஹை ( ரலி ய்ல்லாஹு அன்ஹுமா )
ஸவ்தா
உம்முல் மூமினீன் ஸவ்தா பின்த் ஸம் ஆ( ரலி ய்ல்லாஹு அன்ஹுமா )
உம்மு ஐமன்
உம்மு ஐமன் ( ரலி ய்ல்லாஹு அன்ஹுமா )
(ரலியல்லாஹு அன்ஹுன்ன)
ஸஹாபாக்கள் பெயர்களில் திருத்தி தந்து மேலும் மெருகூட்டிய சகோதரர் ஜெய்லானி அவர்களுக்கு நன்றி.
7 comments:
//அபூஸர் கிஃபாகி //
அபூஸர் கிஃபாரி ...
மாஷா அல்லாஹ் ..நல்ல வரிசை...
ஸஹாபாக்களை பெயர்களை தெரிந்துகொண்டேன். நன்றி அக்கா..
தெரிந்து கொள்ள இன்னும் எவ்வளவோ விஷ்யம் இருக்கு போல.தொடருங்க,நன்றி.
ஜெய்லானி ,சரி செய்துவிட்டேன்.நன்றி.
தொடர்வருகைக்கு மிக்க நன்றி ஸ்டார்ஜன் தம்பி
//தெரிந்து கொள்ள இன்னும் எவ்வளவோ விஷ்யம் இருக்கு போல.தொடருங்க// ஆசியா நான் அறிந்தவற்றி,படித்தவற்றை பகிர்ந்துகொள்கின்றேன்.இன்னும் கடலளவு தெரிய வேண்டிய விடயங்கள் உள்ளது
Post a Comment