Saturday, June 12, 2010

(11) உத்தம ஸஹாபாக்கள்

அபூபக்கர் சித்தீக் (பெருமானார்(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா அவர்களின் தகப்பனார்.)

அபூ பக்ர் அல்(ஸ்)சித்திக் ( ரலி அன்ஹு )

உமர் ஹத்தாப் (பெருமானார்(ஸல்) அவர்களின் மனைவி ஹஃப்ஷா அவர்களின் தகப்பனார்)

உமர் பின் கத்தாப் ( ரலி அன்ஹு )
உஸ்மான்
உஸ்மான் ( ரலி அன்ஹு )
அலி (பெருமானார்(ஸல்) அவர்களின் மகள் பாத்திமா அவர்களின் கணவர்)
அலி பின் அபிதாலிப் (ரலி அன்ஹு)
தல்ஹா இபுனு உபைதுல்லாஹ்
தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி அன்ஹு)
ஜுபைரிபுனுல் அவாம்
ஜுபைர் பின் அவ்வாம் (ரலி அன்ஹு)
ஸஃப்து அபி வக்காஸ்
ஸஆத் பின் அபி வக்காஸ் (ரலி அன்ஹு)
ஸயீத் இபுனு ஜைத்
ஸயீத பின் ஜைத் (ரலி அன்ஹு)
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்(செல்வந்தரான ஆனால் எளிமையான ஸஹாபி)
அப்துல் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி அன்ஹு)
அபூ உபைதுனுல் ஜர்ராஹ்
அபூ உபைத் பின் ஜர்ராஹ் (ரலி அன்ஹு)
அப்பாஸ் இபுனு அப்துல் முத்தலிப்
அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி அன்ஹு)
ஜஃபர் இப்னு அபிதாலிப்
ஜாஃபர் பின் அபிதாலிப் (ரலி அன்ஹு)
ஹஸன்(பெருமானாரின் (ஸல்)அருமைப்பேரர்)
ஹஸன் பின் அலி (ரலி அன்ஹு)
ஹுஸைன்(பெருமானாரின் (ஸல்)அருமைப்பேரர்)
ஹுஸைன் பின் அலி (ரலி அன்ஹு)
ஜைத் இபுனு ஹாரிஸா
ஜைத் பின் ஹாரிஸா (ரலி அன்ஹு)
உஸாமதுபுனு ஜைத்
உஸாமா பின் ஜைத் ( ஜாயித் ) (ரலி அன்ஹு)
அம்மார் இபுனு யாஸிர்
அம்மார் பின் யாஸிர் (ரலி அன்ஹு)
அப்துல்லாஹ் இபுனு மஸ்வூத்
அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி அன்ஹு)
அபூஸர் கிஃபாரி
அபூ ஸர் அல்கிஃபாரி (ரலி அன்ஹு)
ஹுதைஃப் இபுனு யமானி
((இது சரியா தெரியல ))

ஸஃது இபுனு முஆத்
ஸஅத் பின் முஆத் (ரலி அன்ஹு)
அப்துல்லா இப்னு ஜுபைர்
அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி அன்ஹு)
அப்துல்லா இப்னு உமர்
அப்துல்லாஹ் பின் உமர் பின் கத்தாப் (ரலி அன்ஹு)
அப்துல்லாஹ் இபுன் அப்பாஸ்
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி அன்ஹு)
பிலால் இபுனு ரிபாஹ்
பிலால் பின் ரிபாஹ் (ரலி அன்ஹு)
உமையுப் இபுனு கஃபு
உமைய்(யா ) பின் கஅ ப் (ரலி அன்ஹு)
அபு தல்ஹா அன்ஸாரி
அபூ தல்ஹா அன்ஸாரி (ரலி அன்ஹு)

ஸல்மான் பார்ஸி
ஸல்மான் ஃபார்ஸி (ரலி அன்ஹு)
அபு மூஸா அஸ் அரி
அபூ மூஸா அஸ் அரி (ரலி அன்ஹு)
அப்துல்லா இப்னு ஸலாம்
அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி அன்ஹு)
ஜகீர் இபுனு அப்துல்லா
ஜாகிர் பின் அப்துல்லாஹ் (ரலி அன்ஹு)
ஜாபிர் இபுனு அப்துல்லா
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி அன்ஹு)
அனஸ் இபுனு மாலிக்
அனஸ் பின் மாலிக் (ரலி அன்ஹு)
பராஃ இப்னு மாலிக்
பராஹ் பின் மாலிக் (ரலி அன்ஹு)
ஸாபித் இபுனு கைஸ்

ஸாபித் பின் கைஸ் (ரலி அன்ஹு)
அதிய் இபுனு ஹாதிம்
அதிய்யா பின் ஹாதிம் (ரலி அன்ஹு)
அபு ஹுரைரா
அபூ ஹுரைரா ( ரலி அன்ஹு )
ஜுலைபில்
((இது சரியா தெரியல ))
ஹாரி ஸதுபுனு ஸுராகா
ஹாரிஸா பின் ஸுராகா (ரலி அன்ஹு)
காலிதிபுனும் வலித்
காலித் பின் வலீத் (ரலி அன்ஹு)
அம்ருப்னு ஆஸ்
அம்ரு பின் ஆஸ் (ரலி அன்ஹு)
அபு ஸுப்யான் இப்னு ஹர்ப்
அபூ ஸுஃப்யான் பின் ஹார்ப் (ரலி அன்ஹு)
முஆவியா
மு ஆவியா (ரலி அன்ஹு )


பெண் ஸஹாபியாக்கள்:

பாத்திமா
உம்முல் மூமினீன் ஃபாத்திமா அல் ஜொஹ்ரா பின்த் முஹம்மத் ( ரலி ய்ல்லாஹு அன்ஹுமா )
மூமினீன்களின் தாய் என்ற அர்த்தத்தில் சொல்வது மிகவும் சரியானது நாம் கொடுக்கும் மரியாதை அது
ஆயிஷா

உம்முல் மூமினீன் ஆயிஷா பின்த் அபி பக்ர் (
ரலி ய்ல்லாஹு அன்ஹுமா )
ஸஃபியா
உம்முல் மூமினீன் ஸஃபிய்யா பின்த் ஹை ( ரலி ய்ல்லாஹு அன்ஹுமா )

ஸவ்தா

உம்முல் மூமினீன் ஸவ்தா பின்த்
ஸம் ஆ( ரலி ய்ல்லாஹு அன்ஹுமா )

உம்மு ஐமன்

உம்மு ஐமன்
( ரலி ய்ல்லாஹு அன்ஹுமா )


(ரலியல்லாஹு அன்ஹுன்ன)

ஸஹாபாக்கள் பெயர்களில் திருத்தி தந்து மேலும் மெருகூட்டிய சகோதரர் ஜெய்லானி அவர்களுக்கு நன்றி.

7 comments:

ஜெய்லானி said...

//அபூஸர் கிஃபாகி //

அபூஸர் கிஃபாரி ...

ஜெய்லானி said...

மாஷா அல்லாஹ் ..நல்ல வரிசை...

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஸஹாபாக்களை பெயர்களை தெரிந்துகொண்டேன். நன்றி அக்கா..

Asiya Omar said...

தெரிந்து கொள்ள இன்னும் எவ்வளவோ விஷ்யம் இருக்கு போல.தொடருங்க,நன்றி.

ஸாதிகா said...

ஜெய்லானி ,சரி செய்துவிட்டேன்.நன்றி.

ஸாதிகா said...

தொடர்வருகைக்கு மிக்க நன்றி ஸ்டார்ஜன் தம்பி

ஸாதிகா said...

//தெரிந்து கொள்ள இன்னும் எவ்வளவோ விஷ்யம் இருக்கு போல.தொடருங்க// ஆசியா நான் அறிந்தவற்றி,படித்தவற்றை பகிர்ந்துகொள்கின்றேன்.இன்னும் கடலளவு தெரிய வேண்டிய விடயங்கள் உள்ளது