Sunday, June 27, 2010

(14) இனியவை இருபது


1.ஏழைகளுக்கு பெருமை அழகில்லை

2.உலமாக்களுக்கு பேராசை அழகில்லை

3.அரசர்களுக்கு அவசரம் அழகில்லை

4.சீமான்களுக்கு கஞ்சத்தனம் அழகில்லை

5.மேதைகளுக்கு மாண்பற்ற செயல் அழகில்லை

6.உயர் வம்சத்தினருக்கு வஞ்சிப்பது அழகில்லை

7.கணவனுக்கு சந்தேகம் அழகில்லை.

8.மாணவர்களுக்கு மறதி அழகில்லை.

9.மனைவிகளுக்கு மறைத்தல் அழகில்லை

10.வியாபாரிகளுக்கு எடைகுறைப்பு அழகில்லை

11.யாசகர்களுக்கு ஆணவம் அழகில்லை

12.ஆசிரியர்களுக்கு பாரபட்சம் அழகில்லை.

13.உயர் அதிகாரிகளுக்கு மெத்தனம் அழகில்லை

14.காவலாளிக்கு தூக்கம் அழகில்லை.

15.நண்பர்களுக்கு எதிர்பார்ப்பு அழகில்லை.

16.போட்டியாளருக்கு பொறுமையின்மை அழகில்லை.

17.பெரியவர்களுக்கு புலம்பல் அழகில்லை.

18.சிறியவர்களுக்கு அகம்பாவம் அழகில்லை.

19.மருத்துவர்களுக்கு மனிதநேயமின்மை அழகில்லை.

20.மனிதனுக்கு சகிப்பின்மை அழகில்லை.

5 comments:

Asiya Omar said...

இனியவை இருபதும் அருமை,தோழி.பின் பற்றக்கூடியது.நல்ல நல்ல இடுகை.ஊரில் போய் உங்கள் ப்ளாக் பற்றி சொல்ல வேண்டும்.

ஜெய்லானி said...

இனிமையா இருக்கு இந்த இருபதும்

எம் அப்துல் காதர் said...

ட்வென்டி ட்வென்டி மிக அருமை சகோதரி!

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையா இருக்கு.. இனியவை இருபதும்

ஸாதிகா said...

தோழி ஆசியா சகோதரர் ஜெய்லானி சகோதரர் அப்துல் காதர் சகோதரர் ஸ்டார்ஜன் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.வல்ல இறைவன் நம் அனைவருக்கும் மேலும் மேலும் ஹிதாயத்தை காட்டுவானாக!