Wednesday, June 9, 2010
(9) அறிந்துகொள்வோம்
வேதங்கள்:
வேதங்களின் எண்ணிக்கை நாண்கு.எத்தனையோ நபிமார்கள் அவதரித்திருந்தாலும் நாண்கு நபிமார்களுக்கு மட்டுமே வேதங்கள் இறக்கப்பட்டன்.110சுஹுபுகள் கொடுக்கப்பட்டது.சுஹுபுகளும்,வேதங்களும் கொடுக்கப்படாத நபிமார்களும் உண்டு.
வேதங்கள் கொடுக்கப்பட்ட நாண்கு நபிமார்கள்.:
1.மூஸா(அலை) - தவுராத்து வேதம் - இப்ராணி மொழியில் வழங்கப்பட்டது.
2.தாவூது(அலை) - ஸபூர் வேதம் - யூனானி மொழியில் வழங்கப்பட்டது
3.ஈஸா(அலை) - இஞ்ஜில் வேதம் - ஸுர்யாணி மொழியில் வழங்கப்பட்டது.
4.முஹம்மது(ஸல்) - புர்கான் வேதம் - அரபி மொழியில் வழங்கப்பட்டது.
வேதங்களும்,சுஹுபுகலும் புர்கான் வேதத்தைத்தவிர மற்றவைகள் எல்லாம் புர்கான் வேதத்தைக்கொண்டு மாற்றப்பட்டுவிட்டன.உலக முடிவு வரை புர்கான் வேதத்துடைய சட்டதிட்டங்கள் அமல் நடத்தப்பட்டே வரும்.
நாற்பெரும் கலீஃபாக்கள்:
1ஹஜ்ரத் அபூபக்கர் சித்தீக் (ரலி)
2.ஹஜ்ரத் உமர் ஹத்தாப்(ரலி)
3.ஹஜ்ரத் உதுமான்(ரலி)
4.ஹஜ்ரத் அலி (ரலி)
ஐம் பெரும் இமாம்கள்:
1.இமாமுல் அஃலம் அபூ ஹனீஃபா
2.இமாம் மாலிக்
3இமாம் ஷாஃபி
4இமாம் ஹம்பல்
5.இமாம் கஸ்ஸாலி
ஐம்பெரும் கடமைகள்:
1.கலிமா
2.தொழுகை
3.ஜக்காத்து
4.நோன்பு
5.ஹஜ்ஜு
ஒப்புக்கொள்ளப்பட்ட நாண்கு மதஹபுகள்:
ஷாஃபியீ
ஹனபீ
மாலிக்கீ
ஹன்பலி
Labels:
இமாம்கள்,
கடமைகள்,
கலீஃபாக்கள்,
மதஹபுகள்,
வேதங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல்..!
தெரிந்துகொள்ள வேண்டியவை.
மிக்க நன்றி ஜெய்லானி,ஸ்டார்ஜன்.
sathika,
very useful information.
mashallah,great.
may Allah reward you for this job.
-kr
தோழி அருமை,பெரியார் தாசனை சந்தித்த பொழுது உங்கள் ப்ளாக்கின் அட்ரஸ் கொடுத்திருந்தால் அவரும் இவற்றை பார்வை இடக்கூடுமே.
கே ஆர்,நலமா?உங்களுடன் வலைத்தளங்களில் உரையாடி வருடக்கணக்கு ஆகிவிட்டனவே.என் வலைப்பூ தேடி வந்து கருத்தினை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
//உங்கள் ப்ளாக்கின் அட்ரஸ் கொடுத்திருந்தால் அவரும் இவற்றை பார்வை இடக்கூடுமே.// அடடா.. இந்த யோசனை வராமல் போய்விட்டதே.கொடுத்து இருந்திருந்தால் ஆர்வமுடன் பார்த்து இருப்பார்.
ஒப்புக்கொள்ளப்பட்ட மத்ஹபுகள் என்று எதை வைத்து சொல்கிறீர்கள் சகோதரி.
இந்த ஒப்புக் கொள்ளப்பட்ட மத்ஹபுகளை நாம் இஸ்லாத்தில் எந்த இடத்தில் வைப்பது, அதாவது, மத்ஹபின் தேவை இஸ்லாத்தில் எங்கு வருகிறது, அல்லது மத்ஹபுகளை வைத்து எவ்வாறு இஸ்லாமிய வாழ்க்கை வாழ்வது என்று தயவுகூர்ந்து விளக்க வேண்டுகிறேன்
அபு நிஹான்
Post a Comment