சொர்க்கம்,நரகம்.
எட்டுவகை சொர்க்கம்:
1.தாருல் ஜலால்
2.தாருஸ் ஸலாம்
3.ஜன்னத்துல் மஃவா
4.ஜன்னத்துல் குல்து
5.ஜன்னத்துல் நயீம்
6.தாருல் கரார்
7.ஜன்னத்துல் பிர்தவுஸ்
8.ஜன்னத்துல் அத்னு
1.தாருல் ஜலால் என்ற சுவர்க்கத்தில்நபிமார்கள்,ரஸூல்மார்கள்,ஷுஹதாக்கள்,கொடையாளிகள் புகுவர்.
2.தாருஸ் ஸலாம் என்ற சுவர்க்கத்தில் முறைப்படி ஒளு எடுத்து பயபக்தியுடன் தொழுத பக்திமான்கள் புகுவர்.
3.ஜன்னத்துல் மஃவா என்ற சுவர்க்கத்தில் ஜகாத் கொடுத்தவர்கள் புகுவார்கள்.
4.ஜன்னத்துல் குல்து என்ற சுவர்க்கத்தில் நன்மைகளை ஏவி தீமைகளைத்தடுக்கும் தியாகிகள் புகுவார்கள்.
5.ஜன்னத்துல் நயீம் என்ற சுவர்க்கத்தில் இச்சைகளை அடக்கி நேர்மையாக நடந்த உத்தமர்கள் புகுவார்கள்.
6.தாருல் கரார் என்ற சுவர்க்கத்தில் முறையாக ஹஜ்ஜு,உம்ரா செய்தவர்கள் புகுவார்கள்.
7.ஜன்னத்துல் பிர்தவுஸ் என்ற சுவர்க்கத்தில் இஸ்லாத்திற்காக போரிட்ட அறப்போர் வீரர்கள் புகுவர்.
8.ஜன்னத்துல் அத்னு என்ற சுவர்க்கத்தில் இறைவனால் விலக்கப்படவைகளை விட்டு விலகிக்கொண்டு நாயகம் அவர்களின் சொல்,செயல்(சுன்னத்)படி வாழ்ந்த நல்லடியார்கள் புகுவர்
சுவர்க்கத்தின் காவலாளி - ரில்வான்
ஏழு வகை நரகம்:
1.ஜஹன்னம்
2.லழா
3.சக்கா
4.ஹுத்தமா
5.ஜஹீம்
6.சார்
7.ஹாவியா
1.ஜஹன்னம் என்ற நரகத்தில் முஹம்மது (ஸல்)அவர்களது உம்மத்துமார்களில் பெரும் பாவிகள் புகுவர்
2.லழா என்ற நரகத்தில் முனாபிகீன்கள் புகுவர்.
3.சக்கா என்ற நரகத்தில்யூதர்களும்,நஸாக்களும் புகுவார்கள்.
4.ஹுத்தமா என்ற நரகத்தில் மஜுஸிகள் புகுவார்கள்
5.ஜஹீம் என்ற நரகத்தில் இறைவனின் ஆணைக்கு உட்படாதவற்றை வணங்குவோர் புகுவர்.
6.சார் என்ற நரகத்தில் யஃஜூஜ்,மஃஜூஜ் கூட்டத்தினர் புகுவர்.
7.ஹாவியா என்ற நரகத்தில் பாவியான ஜின்களும்,ஷைத்தான்களும்,அல்லாஹ்வையும் ரசூலையும் பொய்யாக்கி வேதத்தை புறகணித்தோர் புகுவர்.
நரகத்தின் காவலாளி - மாலிக்
6 comments:
படிக்குபோதே பயமும் , ஆசையும் வருது...
நமக்கு என்ன சொர்க்கம், நரகம் என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான். எல்லா மக்களுக்கும் உயரிய சொர்க்கத்தை வழங்குவானாக. ஆமீன்.
தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள். உங்களின் பணி சிறக்கட்டும் ஸாதிகா அக்கா.
நல்ல தகவல்கள் ஸாதிகா அக்கா.. படிக்கும்போதே ஆர்வமும் அதனை பற்றிய பயமும் வந்துவிட்டது.
ஜெய்லானி,மின்மினி,ஸ்டார்ஜன் உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.
ஜசாகல்லாஹ் கஹைர் அல்லாஹ் நம் அனைவரையும் நரகத்தில் இருந்து காத்து சொர்க்கத்தில் நுழையச் செய்வானாக இன்ஷா அல்லாஹ் ஆமீன்.......
;
;
;
சொர்க்கம் நரகம் எப்படி இருக்கும் என்று எதுவும் ஹதீஸ் இருந்த போஸ்ட் பண்ணுக இன்ஷா அல்லாஹ்.....
ஜசாகல்லாஹ் கஹைர் அல்லாஹ் நம் அனைவரையும் நரகத்தில் இருந்து காத்து சொர்க்கத்தில் நுழையச் செய்வானாக இன்ஷா அல்லாஹ் ஆமீன்.......
;
;
;
சொர்க்கம் நரகம் எப்படி இருக்கும் என்று எதுவும் ஹதீஸ் இருந்த போஸ்ட் பண்ணுக இன்ஷா அல்லாஹ்.....
Post a Comment