Friday, June 4, 2010

(6) மாநபி(ஸல்)அவர்களின் முன்னோரும்,பின்னோரும்.


1.அதானான்
2.முஃது
3.நஸா
4.முளர்ரு
5.இல்யாஸ்
6.முத்ரிகா
7.குஸைமா
8.சனானா
9.நள்ரு
10.மாலிக்
11.பிஹ்ரு(குரைஷி வம்சம் இவரில் இருந்து ஆரம்பம் என சரித்திரங்கள் கூறுகின்றது)
12.காலிப்
13.லுவையூ
14.கஃபு
15.முர்ரா
16.கிலாப்
16.குஸையு
17.அப்துல் முனாஃப்
18.ஹாஷிம்
19.அப்துல் முத்தலிப்
20.அப்துல்லாஹ்
21.முஹம்மத் நபி(ஸல்)
22.பாத்திமா
23.ஹுசைன்
24.ஆபிதீன்
25.முஹம்மது பாக்கிர்
26.ஜஃபர் ஸாதிக்
27.முஹம்மத்
28.செய்து ஜலாலுதீன்
29.செய்யிது அபு முஹம்மது கமால்
30.செய்யிது தாவூத்
31.செய்யிது ஜமாலுல் கரீம்
32.செய்யிது அபு ஹுஸைன்
33.செய்யிது இஸ்மாயிலுல் கரீம்
34.செய்யிது முஹம்மது நசீர்
35.செய்யிது அபு யூஸுஃப்
36.செய்யிது அப்துல் கபூர்
37.செய்யிது அஹ்மது வலியுல்லாஹ்
38.செய்யிதுனா சுல்தான் செய்யது இப்ராஹீம்

ஆதாரம்:இமாம் புஹாரி(ரஹ்)நபித்துவம் பற்றிய தலைப்பில் பெருமானார் (ஸல்) அவர்களின் தலைமுறைகளைப்பற்றி இவ்வாறு குறிப்பிட்டு இருக்கின்றார்கள்.

7 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...
This comment has been removed by the author.
Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமை.. நபிகள் (ஸல்) அவர்களின் தலைமுறையை பற்றிய‌ தகவல்கள் அறிந்துகொண்டேன். நன்றி அக்கா.

ஸாதிகா said...

உடன் கருத்துக்கு நன்றி தம்பி ஷேக்.

ஜெய்லானி said...

முழு தலைமுறையையும் குடுத்ததுக்கு நன்றி . மாஷா அல்லாஹ்

ஸாதிகா said...

மிக்க நன்றி தம்பி ஜெய்லானி.

Jaleela Kamal said...

நபிகள் (ஸல்) அவர்களுடைய தலைமுறை போட்டு தெரிய படுத்தியமைக்கு மிக்க நன்றி ஸாதிகா அக்கா.

உங்கள் இந்த பணி சிறப்பாக தொடர்ந்து மேலும் பல அறிய தகவல்களை கொடுக்க வேண்டுகிறேன்.

ஸாதிகா said...

//உங்கள் இந்த பணி சிறப்பாக தொடர்ந்து மேலும் பல அறிய தகவல்களை கொடுக்க வேண்டுகிறேன்// நான் அறிந்தவற்றை பகிரவே இத்தளம்.என் ஆத்மதிருப்திக்கு படைக்கபட்டது.நன்றி ஜலி.