Tuesday, July 6, 2010

வாழ்க்கைக் கணக்கு


நல்லவற்றைக் கூட்டிகொள்+

தீயவற்றை கழித்துக்கொள் -

அறிவைப்பெருக்கிக்கொள் *

நேரத்தை வகுத்துக்கொள் /

வளர் பிறை போல் அறிவை வளர் <

செலவைக்குறை அறிவைப் பெருக்கு >

அன்பை பெருக்கு ஆணவத்தைக்குறை

நல்லவர்களுடன் இணையாய் இரு

பிறரை நம்பி வாழும் வாழ்வு சுகமற்றது

வீண் சந்தேகம் தவிர் ?

கெட்ட நண்பர்களுக்கு முற்றுப்புள்ளி வை .

நல்ல பெயரை சேர்த்துக்கொள் @

அனைவருக்கும் வினோதம் ஆகி விடாதே !

நற் செயலுக்கு கமா போடு ,

7 comments:

எம் அப்துல் காதர் said...

வாழ்க்கை கணக்கு இம்ம்புட்டு இருக்கா அம்மாடி!!

ஜெய்லானி said...

அப்ப போட்டுட வேண்டியதுதான். இதுவரை விட்டதை தவிர

ஸாதிகா said...

எம் அப்துல் காதர் said...
//வாழ்க்கை கணக்கு இம்ம்புட்டு இருக்கா அம்மாடி!!//இன்னும் நிறைய இருக்கு.

ஸாதிகா said...

//ஜெய்லானி said...
அப்ப போட்டுட வேண்டியதுதான். // எதை???? கமா வையா???????

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாழ்க்கையில் இம்பூட்டையும் கடைபிடிக்கணுமான்னு யோசிக்காம ஒருதடவை செய்து பாருங்கள்.. வெளிச்சம் அருகாமையில்.

நல்ல பகிர்வு ஸாதிகாக்கா.

ஸாதிகா said...

///வாழ்க்கையில் இம்பூட்டையும் கடைபிடிக்கணுமான்னு யோசிக்காம ஒருதடவை செய்து பாருங்கள்.. வெளிச்சம் அருகாமையில்.
// 100% உண்மை ஸ்டார்ஜன் நன்றி!

mohamedali jinnah said...

உங்கள் கவிதை வாழ்க்கைக் கணக்கில் என் மதிப்பெண்கள் நூற்றுக்கு நூரு