அஷ்ரத்துல் முபஷ்ஷரா - சுவன நற்பேறு பெற்ற உத்தமர்கள் பத்துபேர்.அவர்கள்,
1.ஹஸ்ரத். அபூபக்கர்
2.ஹஸ்ரத். உமர்
3.ஹஸ்ரத். உதுமான்
4.ஹஸ்ரத். அலி
5.ஹஸ்ரத். தல்ஹா
6.ஹஸ்ரத். ஜுபைர்
7.ஹஸ்ரத். ஸைஈதிபுனு ஜுபைர்
8.ஹஸ்ரத். ஸ அத் பின் அபிவக்காஸ்
9.ஹஸ்ரத். அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்
10.ஹஸ்ரத். அபூ உபைதாபின் ஜர்ராஹ் - ரலியல்லாஹு அன்ஹுன்ன
வாழ்க்கை
1. வாழ்க்கை என்பது ஒரு குறிகோள்:அதை அடைய வேண்டும்.
2. வாழ்க்கை என்பது ஒரு வாக்கு:அதை நிறைவாக்க வேண்டும்.
3. வாழ்க்கை என்பது ஒரு பயணம்:அதை முடிக்க வேண்டும்.
4. வாழ்க்கை என்பது ஒரு கடமை:அதை நிறை வேற்ற வேண்டும்.
5. வாழ்க்கை என்பது ஒரு சவால்:அதை சந்திக்க வேண்டும்.
6. வாழ்க்கை என்பது ஒரு பாடல்:அதைப் பாட வேண்டும்.
7. வாழ்க்கை என்பது ஒரு கனவு:அதை நனவாக்க வேண்டும்.
8. வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு:அதை ரசிக்க வேண்டும்.
9. வாழ்க்கை என்பது ஒரு நீர் நிலை.அதை நீந்திச் செல்ல வேண்டும்.
10. வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம்:துணிவு,பொறுமை,தளராமனம் என்ற மூன்று கருவிகளுடன் போராட வேண்டும்.
Tuesday, July 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
பத்துக்கு பத்தும் அருமை மேடம்!
சகோதரர்கள் அப்துல்காதர்,ஜெய்லானி கருத்துக்களுக்கு நன்றி!
அருமை ஸாதிகாக்கா.
நன்றி ஸ்டார்ஜன்.
Post a Comment