நபிமார்களின் எண்ணிக்கை 124000.இவர்களில் ரசூல்மார்கள் 313.குர் ஆன் வேதத்தில் சொல்லப்பட்ட நபிமார்கள் 25
1.ஆதம்
2.நூஹ்
3.இப்றாஹீம்
4.இஸ்ஹாக்
5.யாகூப்
6.யூஸுப்
7.லூத்
8.துல்கிப்ல்
9.யூனுஸ்
10.ஸகரிய்யா
11.யஹ்யா
12.இஸ்மாயீல்
13.ஹூத்
14.ஸாலிஹ்
15.ஷுஐப்
16.அல்யஸ் உ
17.இல்யாஸ்
18.தாவூத்
19.சுலைமான்
20.இத்ரீஸ்
21.ஐயூப்
22.மூஸா
23.ஹாரூன்
24.ஈஸா (அலைஹி முஸ்ஸலாத்து வஸ்ஸலாம்)
25.முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்)
மலக்குமார்கள்
1.ஜிப்ராயீல்
2.மீக்காயீல்
3.இஸ்ராயீல்
4.அஸ்ராயீல்
5.முன்கர்
6.நகீர்
7.நகீம்
8.அதீத்
9.மாலிக்
10.ரிஸ்வான் (அலைஹி முஸ்ஸலாத்து வஸ்ஸலாம்)
பத்துமலக்குகள்.இவர்களில் மேன்மைக்குறியவர்கள் முதல் நாண்கு பேர்.மலக்குகள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள்.பெற்றோர்கள் கிடையாது.ஸ்தூத சரீரம் கொண்டோர்.இவர்கள் ஆண்களும் அல்ல.பெண்களும் அல்ல.அல்லாஹ்வின் ஆணைகளுக்கு என்றென்றும் கீழ்படிந்தவர்கள்.அவர்களின் எண்ணிக்கை அல்லாஹ்வைத்தவிர வேறு எவரும் அறிய மாட்டார்கள்.அவர்களுக்கு ஊன்,உறக்கம்,தாகம்,மறதி,இச்சை,மயக்கம்,அலுப்பு,வயதீகம்,மரணம் எதுவுமே கிடையாது.அல்லாஹ்வையே ஒவ்வொரு வினாடியும் தஸ்பீஹ்(சுபுஹானல்லாஹ்)தஹ்மீத்(அல்ஹம்து லில்லாஹ்)தக்பீர்(அல்லாஹு அக்பர்)தஹ்லீல்(லாயிலாஹ இல்லல்லாஹ்)செய்வது மட்டுமே.நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவர்கள் மேற்கண்ட பத்து பேர்கள் மட்டிலுமே.
4 comments:
அக்கா, எல்லாமே தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள். நன்றி.
பொறுமையாக தொகுத்து போடுவதை நிச்சயம் பார்ராட்டவேண்டிய கடமை.அருமை.
ஜஸாக்குமுல்லா க்கைர்...
ஸ்டார்ஜன்
ஆசியா
ஜெய்லானி
உங்கள் கருத்துக்களுக்கு அன்பு நன்றி!
Post a Comment