பேரற்புதம் வாய்ந்த எதற்கும் நிகரில்லாத திருக்குர்ஆனுக்கு அல்லாஹ் குர் ஆனிலேயே பல இடங்களில் பல்வேறு பெயர்களைக் குறிப்பிட்டுள்ளான்.ஒவ்வொரு பெயரும் திருகுர் ஆனின் சிறப்புத்தன்மையை தெரிவிப்பதாக அமைந்துள்ளது.ஒரு பொருளுக்கு அதிகமான பெயர்கள் இருப்பது அதனுடைய சிறப்பையும்,உயர்வையும் காட்டக்கூடியது என்பது திண்ணம்.
1.அல் கிதாப் - வேதநூல்
2.அல் பயான் - தெளிவுரை
3.அல் புர்ஃகான் - நன்மையையும் தீமையையும் பிரித்தறிவிப்பது
4.அல் புர்ஹான் - தெளிவான அத்தாட்சி
5.அத் திக்ரு - நினைவுறுத்துவது
6அந் நூர் - ஒளி
7.அல் ஹக்கு - சத்தியமானது
8.அல் கரீம் - கண்ணியத்திற்குறியது
9.அல் முபீன் - தெளிவுபடுத்தக்கூடியது
10.அல் ஹகீம் - ஞானம் நிறைந்தது
11.அல் அஜீஸ் - மதிப்பிற்குறியது
12.அல் ஹுதா - நேர்வழி
13.அர் ரஹ்மத் - அருள்
14.அஷ் ஷிபா - நிவாரணமளிப்பது
15.அல் மவ்இளத் - நல்லுபதேசம்
16.அல் ஹிக்மத் - ஞானம்
17.அல் முஹைமின் - பாதுகாவலாக இருப்பது
18.அல் கய்யிம் - உறுதியானது
19.அந் நிஃமத் - அருட்கொடை
20.அர் ரூஹ் - உயிருள்ளது
21.அத் தன்ஜீல் - இறக்கிவைக்கப்பட்டது
22.அல் ஹுக்மு - சட்டம்
23.அல் முபாரக் - புனிதமாக்கப்பட்டது
24.அல் முஸத்திக் - உண்மையாக்கி வைக்கக்கூடியது
25.அல் பஷீர் - நற்செய்தி கூறுவது
26.அந் நதீர் - அச்சுறுத்தி எச்சரிப்பது.
27.அல் முதஹ்ஹரா - பரிசுத்தமாக்கப்பட்டது
28.அல் முகர்ரமா - சங்கைக்குறியது
29.அல் மஜீத் - மேன்மைக்குறியது
30.அல் அரபிய்யு - அரபி மொழியுடையது
31.அல் மர்ஃபூஆ - உயர்வானது
32.அல் அஜப் - ஆச்சரியமானது
33.அல் பஸாயிர் - ஆதாரமுள்ளது
34.அத் திக்ரா - நினவூட்டும் உபதேசம்
35.ஹப்லுல்லாஹ் - அல்லாஹ்வின் கயிறு
10 comments:
நல்ல பகிர்வு.நன்றி.
ஆசியா உடன் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
ரொம்ப அருமையா குர்ஆனின் பெயர்களை விளக்கமாக சொல்லிருக்கீங்க ஸாதிகாக்கா.. பகிர்வுக்கு நன்றி.. ஜஸாக்கல்லாஹூ கைரன்.
ஜஸாக்கல்லாஹூ கைரன்.ஸாதிக்காக்கா. நல்லதொரு பகிர்வு..
முதலிடம் கவிதையில் நமக்கு..
http://niroodai.blogspot.com/2010/10/blog-post_14.html
ஜஸாக்கல்லாஹ் க்கைர்
நன்றி மின்மினி
நன்றி மலிக்கா
நன்றி ஜெய்லானி
ஜஸாக்கல்லாஹூ கைரன். நல்லதொரு பகிர்வு..
arumaiyaan pakirvu shathika akkaa
அதிரை எக்ஸ்பிரஸ்,ஜலி கருத்துக்கு அன்பு நன்றி.
Post a Comment