எனது மதிப்புக்குறிய சாச்சாவும்,சம்பந்தியுமான ஆலிஜனாப் எஸ் எம் எஸ்
ஹாஜா முஹைதீன்(உரிமையாளர் சாரா ஸ்டீல் ஏஜென்ஸீஸ்,நாச்சியார்
ஏஜன்ஸீஸ்.கீழக்கரை) அவர்கள் கடந்த 8.5.11 அன்று சென்னையில் வபாத் ஆகி
9.5.11 அன்று கீழக்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.(இன்னாலில்லாஹி
வ இன்னா இலைஹி ராஜிவூன்).
அன்னாரின் மஃபிரத்துக்காக துஆ செய்யும் படி இனிய நட்புக்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
8 comments:
இறந்தவருக்காகவும் அவரது குடும்பத்தினருக்காவும் எனது பிரார்த்தனைகள் ஸாதிகா.
மிக்க நன்றி இமா.
எல்லாம் வல்ல இறைவன் ஆலி ஜனாப் எஸ் எம் எஸ் ஹாஜா முஹைதீன் அவர்களின் பாவங்களை மன்னித்து, அவர் மறுமையை வெற்றியடைய
பிரார்த்திக்கிறேன்.
இதை இன்றுதான் பார்க்கிறேன் ஸாதிகா அக்கா.
இவரின் ஆத்மா சாந்தியடையவும், குடும்பத்தாருக்கு மன தைரியத்தைக் கொடுக்கவும் துவா செய்கிறேன் ஆண்டவனிடம்.
அல்லாஹுத்தஆலா அவர்களின் பாவங்களைப் பொருத்தருளி ஜன்னத்துல் ஃபிர்தௌஸைக் கொடுப்பானாக!
insha allah. for sure.
salam. eid mubaraq
இன்று தான் தற்செயலாக இந்தப்பக்கம் வந்தேன்,இந்த செய்தி இதுவரை என் கண்ணில் படாமல் போய்விட்டது தோழி,
(இன்னாலில்லாஹி
வ இன்னா இலைஹி ராஜிவூன்).
Post a Comment